தீபாவளி தொகுப்பு வழங்கிடுக

img

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தீபாவளி தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

தீபாவளிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தீபாவளி தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் கோரிக்கை வைத்துள்ளது.